Wednesday, May 16, 2012

ஆசான் பி.எஸ் அருமைநாயகம் (சங்கீத மாஸ்ரர்)

யாழ் சென். யோனஸ் பாடசாலை உறவுகளுக்கு
எமது ஓய்வுபெற்ற ஆசான் பி.எஸ் அருமைநாயகம் (சங்கீத மாஸ்ரர்)
அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார் என்பதனை
உங்களுக்கு ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றேன் -Selvadurai Kathirgamathamby