Committee Member Email Login

Wednesday, April 22, 2015

Late Principal K Pooranampillai Death Anniversary






சென்.யோனஸ் கல்லூாியின் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற அதிபா். எமது கல்லூாியில் இருமுறை அதிபராகப் பதவியில் இருந்த இலங்கையா்.பழைய மாணவரல்லாத அதிபா்.அங்கிலிக்கன் கிஸ்தவப் பிரிவில்லாத மதடிஸ்ர் பிரிவைச் சேர்ந்தவர்.அதிபருக்கு மேலான பாடசாலையின் முகாமையாளராகக் கடமையாற்றியவா். பாடசாலையின் 150ஆண்டு நிறைவுகால அதிபர்.இன்று பாடசாலையில் பெரிதும் பயன்படும் 150 அடி நீளமுள்ள பீற்றோ மண்டம் இவரது பதவிக்காலத்திலேயே கட்டப்பட்டது. இவரது பெயரிலும் ஒரு ஞாபகாத்த மண்டபம் பாடசாலையில் அமைந்துள்ளது.   
Selvadurai Kathirgamathamby
https://www.facebook.com/photo.php?fbid=10204075407590029&set=gm.623361294430347&type=1&theater